Monday, August 27, 2007

நன்றிகள்..

Uwais said...
அஸ்ஸலாமு அலைக்கும் அட்டாளைச்சேனை ஊா்வாசி,
நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துகள்
உவைஸ் முகைதீ்ன்காத்தான்குடி
uwaismohideen@gmail.com
August 25, 2007 3:33 AM

நன்றிகள் சகோதரரே...இந்த முயற்சியை பரவலாகும் திட்டம் பற்றி உரையாட அழைக்கிறேன். மற்றும் தங்களின் பதிவுகளை comments ல் இடுவது வலையேற்றலுக்கு இலகுவாகும்.

Tuesday, August 21, 2007

UAEல் இருந்து..

நமது நண்பர் அப்பாஸ் UAEல் இருந்து http://addalaichenai.blogspot.com பற்றி SMS அனுப்பி இருந்தார். அவரின் ஆதரவிற்கு நமது நன்றிகள்.Jasakallah

இது போல் நமது ஏனைய உறவுகளும் தங்களின் முயற்சிகள் மூலம் இதனை பரவலாக்க முயலுமாறு addalaichenai.blogspot.com நற்புடன் கேட்டுக்கொள்கிறது.

Monday, August 20, 2007

சர்வதேச உறவுகளுக்கான அழைப்பு

ஒரு யுகத்தின் ஆரம்பமாய் நமது தேசம் தொடர்பான பதிவுகளை நமது இந்த வலைத்தளத்தின் ஊடாய் ஆரம்பிக்கின்றேன்.

உறவுகள் சுமந்த நம் முஸ்லிம் தேசத்தின் ஓர் அங்கமான நமது நிலத்தின் அன்றாட நிகழ்வுகளை நாம் இங்கு கூடி அலசுவோம் நிலவின் கீழ் சாந்த மாமாவை காட்டி உம்மா சோறு பிசைந்து ஊட்டி விட்ட சுகத்துடன்...

உங்கள் பதிவுகளையும் அனைத்து கருத்துக்களையும் ஊா் வாசிக்கு email செய்யுங்கள். நமது ஊரிற்கான email ID addalaichenai@gmail.com
.



அன்புடன்,
உங்கள் ஊா்வாசி.