அஸ்ஸலாமு அலைக்கும்,
நமது நண்பர்கள் பலர் இன்று இணைய பாவினையை தினமும் கொண்டிருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. இதன் காரணமாக நம்மிடையே பல உரையாடல்களை மேற்கொள்ள நல்ல சந்தர்ப்பம் இப்போது கிடைத்துவிட்டது. google group ஒன்றும் இருப்பதையும் இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
உலகெங்கும் பரந்து வாழும் அன்பிற்குரிய தோழர்களே,
நமது பிறந்த மண் தொடர்பாய் நாம் கதைக்க வேண்டிய விடயங்களையும் புதிய செய்திகளையும் பரிமாறிக்கொள்ள இந்த தளத்தினை பயன்படுத்தலாம் அல்லவா.
இது பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்கிறேன்.
மேலும் உங்களிடம் உள்ள நமது நண்பர்களின் முகவரிகளையும் எனக்கு தெரியப்படுத்துங்கள்.
வஸ்ஸலாம்.
அன்புடன்,
ஊா்வாசி
அட்டாளைச்சேனை
Sunday, May 31, 2009
Tuesday, September 4, 2007
வரலாறு வலையேறுகிறது..

நமது நிலத்துண்டின் வரலாற்று பதிவினை மின் வலையேற்றம் செய்யும் பணியினை இதர தோழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான முயற்சியில் நாம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளோம் என்ற செய்தி addalaichenai.blogspot.com சார்ந்தவர்களிற்கு நன்கு தெரியும். பல இடையுறுகள் இதன் தாமதத்திற்கு காரணமாகும், என்றாலும் இந்த வரலாற்றுக்கடமையினை addalaichenai.blogspot.com நிறைவேற்றுவதில் பின்நிற்காது...
அனைத்து உறவுகளின் ஆதரவிற்கும் ஜஸாகல்லாஹ்
Monday, August 27, 2007
நன்றிகள்..
Uwais said...
அஸ்ஸலாமு அலைக்கும் அட்டாளைச்சேனை ஊா்வாசி,
நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துகள்
உவைஸ் முகைதீ்ன்காத்தான்குடி
uwaismohideen@gmail.com
August 25, 2007 3:33 AM
நன்றிகள் சகோதரரே...இந்த முயற்சியை பரவலாகும் திட்டம் பற்றி உரையாட அழைக்கிறேன். மற்றும் தங்களின் பதிவுகளை comments ல் இடுவது வலையேற்றலுக்கு இலகுவாகும்.
அஸ்ஸலாமு அலைக்கும் அட்டாளைச்சேனை ஊா்வாசி,
நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துகள்
உவைஸ் முகைதீ்ன்காத்தான்குடி
uwaismohideen@gmail.com
August 25, 2007 3:33 AM
நன்றிகள் சகோதரரே...இந்த முயற்சியை பரவலாகும் திட்டம் பற்றி உரையாட அழைக்கிறேன். மற்றும் தங்களின் பதிவுகளை comments ல் இடுவது வலையேற்றலுக்கு இலகுவாகும்.
Tuesday, August 21, 2007
UAEல் இருந்து..
நமது நண்பர் அப்பாஸ் UAEல் இருந்து http://addalaichenai.blogspot.com பற்றி SMS அனுப்பி இருந்தார். அவரின் ஆதரவிற்கு நமது நன்றிகள்.Jasakallah
இது போல் நமது ஏனைய உறவுகளும் தங்களின் முயற்சிகள் மூலம் இதனை பரவலாக்க முயலுமாறு addalaichenai.blogspot.com நற்புடன் கேட்டுக்கொள்கிறது.
இது போல் நமது ஏனைய உறவுகளும் தங்களின் முயற்சிகள் மூலம் இதனை பரவலாக்க முயலுமாறு addalaichenai.blogspot.com நற்புடன் கேட்டுக்கொள்கிறது.
Monday, August 20, 2007
சர்வதேச உறவுகளுக்கான அழைப்பு
ஒரு யுகத்தின் ஆரம்பமாய் நமது தேசம் தொடர்பான பதிவுகளை நமது இந்த வலைத்தளத்தின் ஊடாய் ஆரம்பிக்கின்றேன்.
உறவுகள் சுமந்த நம் முஸ்லிம் தேசத்தின் ஓர் அங்கமான நமது நிலத்தின் அன்றாட நிகழ்வுகளை நாம் இங்கு கூடி அலசுவோம் நிலவின் கீழ் சாந்த மாமாவை காட்டி உம்மா சோறு பிசைந்து ஊட்டி விட்ட சுகத்துடன்...
உங்கள் பதிவுகளையும் அனைத்து கருத்துக்களையும் ஊா் வாசிக்கு email செய்யுங்கள். நமது ஊரிற்கான email ID addalaichenai@gmail.com .
அன்புடன்,
உங்கள் ஊா்வாசி.
Subscribe to:
Posts (Atom)